புதுத் தொழில் தொடங்குபவர்கள் தொடங்கலாம். வரும் மே மாதத்திலிருந்தே தொடங்கலாம். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு பார்வையில் குரு வருகிறது. கடக ராசிக்காரர்களும் புதுத் தொழில், முதலீடு செய்யலாம். | Small Business, KP Vidhyadharan, Guru Peyarchi