இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டிசம்பர் 15ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்களில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளின் முடிவு எப்படி இருக்கும் என எமது ஜோதிடர் கணித்துள்ளார்.