வேதங்கள் சொல்லக்கூடிய ஆகம விதிகள்படி கோயில்களை எழுப்பி வைத்திருக்கிறோமே அதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதனால், வெளியில் நான்கு பேரை வைத்து மந்திரங்கள் சொல்லி, அவர்கள் நமக்கான முகவராக இருப்பதைவிட, நாம் நம்மை கட்டுப்படுத்தி நமக்குத் தெரிந்த சில மந்திரங்களைச் சொல்லி - ஆதிசங்கரர் என்ன மந்திரங்களைச் சொன்னார். | Homam, Iswaryam, KP Vidhyadharan