ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தது என்றால் அது நன்றாக இருக்கும். 7ஆம் இடம், 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலோ, சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7, 8ஆம் இடங்களை சுப கிரகங்கள் பார்வையிட்டாலோ ரஜ்ஜு பொருத்தமே இல்லையென்றாலும் துணிந்து திருமணம் முடிக்கலாம். | Rajju Matching, KP Vidhyadharan, Marriage Matching