வைரத்திற்கு உரியவர் சுக்கிரன். பொதுவாக வைரத்தில் கார்பன் அணுக்களே அதிகம் இருக்கிறது. எனவே, ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிந்தால், உடல் சூடாகி மேலும் இளைத்து விடுவார்கள்.