ஜூலை மாதம் 7ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வங்க கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்க கடலோர மாவட்டங்களில் ஜூலை 8ஆம் தேதி முதல் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார். | Southwest Monsoon, Tamil Nadu