ஜுன் மாதம் 18 ம்தேதி வானிலை கணிப்பின்படி தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட கூடுதல் மழை பெய்ய சாத்தியகூறுகள் உருவாகியுள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார். | Southwest Monsoon, Tamil Nadu, Mazhairaj